Wednesday, June 15, 2011

என் நண்பர்களை போல்

என் நண்பர்களை போல் தலைச்சிறந்த 
அழகிய கவிதைகள் இந்த பிரபஜத்தில் 
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு 
மட்டுமே  உயிரில்ல ஜடப்பொருளுக்கும் 
உயிர் கொடுக்கும் அபார சக்தி 
இருக்கிறது.....!!!!!

என் நண்பர்களை போன்ற தலைச்சிறந்த 
அழகிய ஓவியங்களும் இந்த பிரபஜத்தில் 
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு 
மட்டுமே கண்ணில்லா குருடனுக்கும் 
காட்சிகளை கொடுக்கும் அபார சக்தி 
இருக்கிறது......!!!!!