Saturday, January 22, 2011

ஜனனம் வேண்டும்

நான் எத்தனை முறை மரணத்தை தழுவினாலும்
அத்தனை முறையும் எனக்கு இந்த பிரபஜத்தில்
ஜனனம் வேண்டும் ,
எனது ஒவ்வொரு ஜனனத்திலும் உன் நட்பினை
பெற்று உன் அன்பிற்காக ஏங்கியே நான் மரணத்தை
தழுவவேண்டும் அன்பே,,,...!!!